west-bengal திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கார் மோதி சிறுவன் பலி நமது நிருபர் நவம்பர் 17, 2022 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபு தஹிர் கானின் கார் மோதி, 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.